Subtitle Info
- Updated
- 5 years ago
- Framerate
- Files
- 1
- File Size
- 0B
- Language
- Tamil
- Release Type
- Web
- Relase Info:
Kapoor.&.Sons.WEBRip.Amazon.ta-in
- Create By
- indespensible
- Comment
List other Tamil Subtitle
Subtitle Preview
1
00:02:13,208 --> 00:02:14,083
தர்மேந்தர்,
2
00:02:14,708 --> 00:02:15,791
இத சுத்தம் பண்ணு.
3
00:02:16,250 --> 00:02:18,041
உருளைக் கிழங்கு வெந்ததும் எடுத்துட்டு வா.
4
00:02:18,458 --> 00:02:21,208
கழிவறை தரைய சுத்தம் பண்ணியா? நேத்து
ரொம்ப நாத்தம் அடிச்சுச்சு.
5
00:02:26,791 --> 00:02:27,666
தர்மேந்தர்,
6
00:02:28,416 --> 00:02:30,708
சூரியன் வந்துடுச்சு பாரு.